இன்று நடந்த நமது சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் குடியாத்தம் ஊடக மலர் நிருபர் திரு.முத்துராமன் அவர்களுக்கு நமது சங்கத்தின் மாவட்ட செயலாளர் திரு.சதிஷ் குமார் அவர்கள் தேசிய தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் அவர்களின் சார்பாக நமது சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்
மாநில நிருவாகிகள் அருள்பாரி, முரளி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்