இன்று நடந்த நமது சங்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் K.V.குப்பம் மாலை முரசு நிருபர் திரு. சத்யராஜ் அவர்களுக்கு மாநில நிர்வாகி வேலூர் போஸ்ட் திரு. முரளி அவர்கள் தேசிய தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் அவர்களின் சார்பாக நமது சங்கத்தின் உறுப்பினர் அடையாள அட்டையை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்