நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் நிர்வாக குழு ஆலோசனைகள் படி, சங்க விதிகளுக்கு உட்பட்டு மாநில, தெற்குமண்டலம், தென்காசி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் கீழ்காணும் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.
மாநில நிர்வாகி :
தெற்கு மண்டல நிர்வாகிகள் :
தெற்கு மண்டல செயலாளராக திரு.S.P.முருகன் B.A.,
தெற்கு மண்டல பொருளாளராக திரு.M.மகாராஜன் B.Lit.,
தென்காசி மாவட்ட நிர்வாகிகள் :
தென்காசி மாவட்ட துணைத்தலைவராக R.சாலமோன் ஜெபராஜ் B.A.,
தென்காசி மாவட்ட செயலாளராக T. சுப்பிரமணியன் B.A.,
தென்காசி மாவட்ட பொருளாளராக A.முருகன்
தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக K.சிதம்பரம்
திருநெல்வேலி மாவட்ட நிர்வாகிகள் :
திருநெல்வேலி மாவட்ட தலைவராக திரு.V.முருகேசன்
திருநெல்வேலி மாவட்ட துணை தலைவராக திரு.M.ஆறுமுகம்
திருநெல்வேலி மாவட்ட செயலாளராக திரு.S.பேச்சிமுத்து மகாராஜா
திருநெல்வேலி மாவட்ட பொருளாளராக திரு.T.M.S.பீர்முகம்மது
திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைப்பாளராக திரு.R.மரகத சுப்பிரமணியன்
சங்க விதிகளுக்கு உட்பட்டு சங்க வளர்ச்சிக்கும், உறுப்பினர்கள் நலனுக்காகவும் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் அயராது உழைத்திட வேண்டும். சங்கத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சங்க உறுப்பினர்கள் அனைவரும் நிர்வாகிகளுடன் இணைந்து பணியாற்றி நலன்களை பெறவேண்டும்.
✍️ டாக்டர் கா.குமார்
தலைவர்
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்