இன்று இருமணம் இணைந்த திருமண நாள் காணும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநில துணைத்தலைவர் திரு. ஜி.ஜே. குமார் தம்பதியர்களுக்கு
திருமண நாள் நல்வாழ்த்துக்கள்
அன்போடு அடையலரின்றி
ஆசைகளை கடந்து ஆத்மார்த்தமாய்
இன்பம் பொங்கும் இல்லறத்தோடு
ஈரேழு ஜென்மமும்
உயிரோடு உயிராக
ஊர் போற்றும் உறவாக
எல்லாம் வளமும் பெற்று
ஏற்றமிகு வாழ்வோடு சகல
ஐஸ்வர்யங்களும் பொங்க
ஒப்பில்லா ஒண்மையோடு
ஒருவருக்குள் ஒருவராய்
ஓங்காரமாய் ஓர்ப்புடன்
ஒளதாரியனாய் வாழ வாழ்த்துக்கள்
வானம் போல எங்குமே
நீயும் அவளும் நீக்கமற நிறைந்து
வயது கடந்தும்
வாலிபனாய் சுழன்று
இருவரும் கைகோர்த்து
இந்த அருமையான உறவுக்கு
நீங்கள் இருவரும் அழகான அர்த்தம்...
நீண்ட ஆயுளோடு சகல
சௌபாக்கியங்களும் வம்சங்களோடு
வாழ வேண்டி வாழ்த்துகிறோம்...
இனிய திருமணநாள் நல் வாழ்த்துகள்!
வாழ்த்தும் உள்ளங்கள்✍
💐 தலைவர் டாக்டர் கா.குமார்
நிர்வாகிகள், உறுப்பினர்கள்
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் குடும்பத்தினர்