இன்று 60வது பிறந்த நாள் காணும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்
மாநிலத் துணைத் தலைவர் G.J. குமார் அவர்களுக்கு
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
இந்த நாள் நல்ல நாள்
என்றும் இது சிறந்த நாள்
சித்திரை திங்கள் போற்றும்
சிறப்பான திங்கள்
வாழ்த்து சொல்லும் அழகிய நாள்
வண்ண நினைவுகளில் ஞாபகங்கள்
வகை வகையாய் புகழ்ந்து நிற்கும்
இந்த நாள் நல்ல நாள்...
வரும் சந்ததினருக்கு வழிகாட்டி
வாழ வைப்பவர் பிறந்த நாள்
ஔசதமின்றி ஆயுள் நீண்டு
பெருமை போற்றி வாழ பிரார்த்திக்கின்றோம்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
💐 தலைவர் டாக்டர் கா.குமார்
நிர்வாகிகள், உறுப்பினர்கள்
நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் குடும்பத்தினர்