இன்று பிறந்த நாள் காணும் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் மாநிலத் துணைச் செயலாளர் J. பிரேம் குமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
குறையற்ற குணத்தோடும்..
குறையாத அன்போடும்..
குறையில்லா பண்போடும்..
உடல் நலம்..
நீள் ஆயுள்..
நிறை செல்வம்..
உயர் புகழ்..
மெய்ஞ்ஞானம் பெற்று ..
மனம் நிறைந்த ..
மகிழ்ச்சியோடும்..
வாழ்க வளமுடன்..!