Search This Blog

Translate

செய்தி மக்கள் தொடர்பு துறையை 6 மண்டலங்களாக பிரித்து அரசு ஆணை..!

 சென்னை: 

செய்தி மக்கள் தொடர்பு துறையை நிர்வாக பணிகளுக்காக சென்னை, திருச்சி, கோவை, தஞ்சாவூர், மதுரை நெல்லை என 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றியுள்ள மாவட்டங்களை ஒருங்கிணைந்து இணை இயக்குனர்களை கூடுதலாக பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. .

திரு. மகேசன் காசிராஜன், இ.ஆ.ப.
அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை


அதன்படி,

சென்னை மண்டலம் – சரவணன்,

திருச்சி மண்டலம் – மருதப் பிள்ளை,

கோவை மண்டலம் – சுப்பிரமணியம்,

தஞ்சாவூர் மண்டலம்- கிரிராஜன்,

மதுரை மண்டலம் – பழனியப்பன்,

திருநெல்வேலி – அண்ணா

ஆகியோர் இணை இயக்குனர்களாக நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் நலவாரியம் அமைக்கப்பட்டதை தொடர்ந்து நிர்வாக பணிகளுகக்காக செய்தி தொடர்பு துறை ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !