Search This Blog

Translate

மாநில-மண்டல நிர்வாகிகள் கூட்டம் அறிவிப்பு

 நேஜயூ தலைவர் டாக்டர் கா.குமார் அவர்கள் தலைமையில்

மாநில-மண்டல நிர்வாகிகள் கூட்டம்

பொதுச்செயலாளர் டாக்டர் இரா.தாட்சாயிணி அறிவிப்பு

அன்புடையீர் வணக்கம்!

நேஜயூ தலைவர் டாக்டர் கா.குமார் அவர்கள் தலைமையில் நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்  மாநில நிர்வாகிகள் / மண்டல பொறுப்பாளர்கள் கூட்டம் வருகிற 19-03-2023 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 03:00 மணி அளவில், “கடலூர், மஞ்சகுப்பம், C K பேக்கரி மாடியில் உள்ள மீட்டிங் அரங்கத்தில்” நடைபெறும்.

மாநில நிர்வாகிகள் / மண்டல பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

பொருள்  :  சங்கத்தின் வளர்ச்சி மற்றும் உறுப்பினர் நலத்திட்டங்கள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் புதுபித்தல், 2023 ஆண்டின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம். 


இரா.தாட்சாயிணி

பொதுச்செயலாளர்

9360006677





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !