Search This Blog

Translate

உறுப்பினர்கள் நல உதவிகள் (WELFARE)

 

1.     இழப்பீட்டு நிதி உதவி :

            1.         இறப்பு எய்தினால் அவர்களது குடும்பத்தினருக்கு சங்கத்தின் நிவாரண  நிதியிலிருந்து அல்லது காப்பீடு வாயிலாக கீழ்க்கண்டவாறு, இழப்பீட்டு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது

உறுப்பினர் ஆண்டுகள்

குடும்ப நிதி உதவி

1வது ஆண்டு முதல் 5வது ஆண்டுகள் வரை*

ரூ.25,000 /-

6வது ஆண்டு முதல் 10வது ஆண்டுகள் வரை*

ரூ.50,000 /-

11வது ஆண்டு* 

ரூ.1,00,000 /-


         2.     விபத்தில் உடல் ஊனம்* ஏற்பட்டால் மேலே குறிப்பிட்ட தொகையில்  50 சதவீதம் இழப்பீட்டு தொகை வழங்கப்படும்.   

3.     மண்டலம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மேலே குறிப்பிட்ட  தொகையில் 25% கூடுதலாக வழங்கப்படும்.

 2.     குடும்ப நல மேம்பாட்டு நிதி உதவி :

6வது ஆண்டு முதல் சங்க உறுப்பினர்களுக்கு

            1.     மருத்துவ உதவி*

            2.     கல்வி உதவி*

            3.     கல்வி கடன் உதவி*

            4.     திருமண  கடன் உதவி*

            5.     தனிநபர் கடன் (Personal Loan)* உதவி


3.     காப்பீடு 

மருத்துவ காப்பீடு, விபத்து காப்பீடு மற்றும் பிற காப்பீடு திட்டங்கள் மற்றும் 5ம் ஆண்டு முதல் Group Insurance* (விருப்பமுள்ளவர்களுக்கு மட்டும் - கட்டணம் மாறுபடும்)

4.     அரசு உதவிகள்

சங்கத்தின் சார்ப்பாக அரசு உதவிகள் மற்றும் வாரிய நலத்திட்ட உதவிகள் பெற்றுத்தரப்படும்*  (அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு);

அரசு உதவிகள் காண லிங்க்கிளிக் செய்யவும் 

தமிழில் =>  கிளிக் 👉 ஊடகவியலாளர்களின் நலன்

English   => click here 👉 Journalists’ Welfare (Govt)

5.       வழக்கு செலவுகள்

சங்கத்தின் சார்பாக போராட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்பு செலவுகள் மற்றும் வழக்கு செலவுகள் சங்கம் ஏற்றுக்கொள்ளும்.

             *     ஆண்டு சந்தா செலுத்தி உறுப்பினர் அடையாள அட்டை பெற்றிருந்தால் மட்டுமே அனைத்து உதவிகள் கிடைக்க பெறும். அடையாள அட்டை காலாவதியாகாமல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். மற்ற சங்கத்தில் உறுப்பினராக இருந்தால் இழப்பீடு மற்றும் நல உதவிகள் நிராகரிக்கப்படும். சங்கத்தின் நிதிநிலைமையை  சார்ந்து நல உதவிகள் வழங்கப்படும்.

     *     With reference to the union's financial position, the Executive Committee shall decide from time to time the benefits be given to the members. A member shall be entitled to the benefits only if he has been a member for at least six months and has paid his subscriptions to the union up to date (Under Trade Union Act 1926).



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !