Search This Blog

Translate

விருது அறிவிப்பு - தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்... கடைசி தேதி 25-08-2022

 விருது அறிவிப்பு

1.சாதனையாளர்கள் (அனைத்து துறைகள்)

2.சமூக சேவகர்கள் 

*முக்கிய குறிப்புகள்:

1. அனைத்து துறையைச் சேர்ந்த சாதனையாளர்கள் மற்றும் சமூக சேவகர்கள் விண்ணப்பிக்கலாம்..

2. உங்கள் சாதனைகள், சமூக சேவைகள் குறித்து விவரமாக உரிய ஆதாரங்களுடன் எழுதி அனுப்பவேண்டும் 

3. முதல் பக்கத்தில் வலது ஓரம் பெயர், முகவரி, புகைப்படம், பணி பதவியின் பெயர் மொபைல் எண் போன்றவை எழுதவும்

4. விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஆக. 25, 2022

5.முடிவுகள் காலச்சக்கரம் நாளிதழ் மற்றும்  https://www.nju1926.com/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்... 

6. நேஜயூ நியமன குழுவின் தீர்ப்பே இறுதியானது 

7. கீழே உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து  பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.  

விண்ணப்பப் படிவம்
Award👆 Application Pdf 📥

8. விண்ணப்பம் கட்டணம் ரூ.100/-

9. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி 

அஞ்சல் முகவரி

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்

#54, 3வது குறுக்குத் தெரு,

கணபதி நகர், 

டிகேஎம் கல்லூரி பின்புறம்,

வேலூர் - 632002 

 📱  890 322 6677 

 📱  936 000 6677 (WhatsApp)

 📱  936 000 5566

10. விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு

BANK ACCOUNT DETAILS

Name of Account  NATIONAL JOURNALISTS UNION
Account Number063401000043968
Bank NameIndian Overseas Bank
Branch NameAllapuram Branch (0634)
IFS CodeIOBA0000634
Type of AccountSavings Account

அல்லது GPay QR Code 


விண்ணப்பப் படிவம்
Award👆 Application Pdf 📥





Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. மிக அருமை...
    வாழ்த்துக்கள் (AWJUT)அனைத்து உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் எஸ்.ராஜாமுகமது B.A., சத்தியம் டிவி நிருபர்.

    ReplyDelete
  2. விழா வெற்றிபெற வாழ்த்துக்கள்.
    நிறுவனர் - தகடூர் குரல் / தமிழக குரல் இணைய செய்தி ஊடகம், தலைவர் - தமிழ்நாடு இணைய செய்தி ஊடக கூட்டமைப்பு, மாநில பொதுச்செயலாளர், இந்தியன் மீடியா மற்றும் பிரஸ் கிளப்.

    ReplyDelete

#buttons=(Accept !) #days=(180)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !